-
My Cart:
Rs. 0.00 0My Cart
0 ItemsYour cart is empty
இந்த அரிய நூலில்- ஜகத்குரு ஶ்ரீ சச்சிதானந்த சிவாபிநவ நிருஸிம்ஹ பாரதி அவர்கள், தாம் நேரில் அனுபவித்த ஈஸ்வர - ஈஸ்வரி மூர்த்திகளின் அருள் லீலையை ஶ்ரீ சாரதையின் பரமானுக்ரஹத்துடன் தன் பக்தி ததும்புகின்ற ஸ்துதிகளை ஶ்ரீ பக்திசுதாதரங்கிணீ என்ற நற்காவிய பாணியில் தந்துள்ளார். அவ்வாறே அந்த மகானின் சிஷ்யரான ஜகத்குரு ஶ்ரீ சந்திரசேகர பாரதி மஹா சுவாமிகளும் அவருடைய தெய்வானுபவத்தை ஶ்ரீ குருராஜ ஸுக்திமாலிகா மற்றும் பக்தஸுதாவர்ஷி ணீ என்ற தொகுப்புகளில் தந்துள்ளார். இந்த தொகுப்புகள் ஶ்ரீ S.V. ராதாகிரு்ண சாஸ்திரி அவர்களின் தமிழ் விளக்கத்துடன் வெளியிடப்படுள்ளன.
Device | White | Black | Red | Green |
---|---|---|---|---|
Chair | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Moniter | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Keycaps | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
CPU | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Mouse | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |