-
My Cart:
Rs. 0.00 0My Cart
0 ItemsYour cart is empty
ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கராசார்யாரின் திவ்ய சரிதம், சித்திரங்களாக, அறிந்து கொள்ளவும், தியானிக்கவும் மிக உதவியாக இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. பொ. ஆ. எட்டாம் நூற்றாண்டில், நலிவுற்றிருந்த சனாதன தர்மம் தேவர்களின் வேண்டுதலுக்கு மனமிரங்கி, சிவபெருமான் ஆதி சங்கரராக அவதரித்து சனாதன தர்மத்தை காத்து அருளினார். எல்லோருக்கும் நல்ல மார்கத்தைக் காண்பித்து அருளியுள்ளார். வெறும் 32 வயதுக்குள் சாமானியமாக எவராலும் செய்ய முடியாத பல மேன்மையான காரியங்களை செய்து அற்புதங்களை நடத்தியுள்ளார். 1988-89 ம் ஆண்டு ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஆதி சங்கரரின் 1200 வது ஜயந்தி மஹோத்சவமாக அமைந்தது. அந்த ஆண்டின் சங்கர ஜயந்தி, இந்திய அரசாங்கத்தால், 'இராஷ்ட்ரிய சங்கர ஜயந்தி' மஹோத்சவமாக கொண்டாடப்பட்டது. அப்பொழுது, இச்சித்திரங்கள் கொண்ட ஆங்கில புத்தகம் ஜகத்குரு அவர்களால் வெளியிடப்பட்டது. மேலும் இச்சித்திரங்கள் ,1986ம் ஆண்டு சிருங்கேரியில், ஜகத்குருவின் வழிக்காட்டுதலின்படு வரையப்பட்டவையாகும். இப்பொழுது மக்கள் எளிதாகப் படித்து புரிந்துகொள்ள, தமிழ் விவரணங்களுடன், வெளியிடப்பட்டுள்ளது.
இப்புத்தகம் கொண்டுள்ள சில அற்புத உள்ளடக்கம்:
- ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஆதி சங்கர பாகவத்பாதாசார்ய்ரின், வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் குறு விவரணம்,
- அவர் நிகழ்த்திய அற்புதங்கள்,
- அவரது படைப்புகள் குறித்த விவரம்,
- அவரது அஷ்டோத்தர சாத நாமவளியும் அதன் விளக்கமும்.
Device | White | Black | Red | Green |
---|---|---|---|---|
Chair | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Moniter | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Keycaps | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
CPU | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Mouse | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |