-
My Cart:
Rs. 0.00 0My Cart
0 ItemsYour cart is empty
பஞ்சாயதந தேவதா ஸ்தோத்ராணி
இந்தப் புத்தகத்தில் ஆஸ்திகர்கள் உபயோகப் படுத்திக்கொள்ளும் வண்ணம், ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத் பாதாசாரியர் அவர்களைப் பற்றிய ஸ்தோத்திரங்களும், பஞ்சாயதன தேவதைகளான கணபதி, சிவன், விஷ்ணு, அம்பாள் மற்றும் சூர்யனைப் போற்றித் துதிக்கும் ஸ்தோத்திரங்களும், அஷ்டோத்திர சத நாமாவளிகளும், ஸ்ரீஆதி சங்கர பகவத்பாதாசாரியர் அவர்களின் உபதேசங்களும் கொடுக்கப் பட்டுள்ளது. இதில் உள்ள கணபதி, சிவன், விஷ்ணு மற்றும் அம்பாள் ஸ்தோத்திரங்கள் ஜகத்குரு ஸ்ரீஆதி சங்கர பகவத்பாதாசாரியர் அவர்கள் இயற்றியருளியவை.
Device | White | Black | Red | Green |
---|---|---|---|---|
Chair | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Moniter | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Keycaps | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
CPU | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Mouse | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |