-
My Cart:
Rs. 0.00 0My Cart
0 ItemsYour cart is empty
ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரங்கள் இந்தப் புத்தகத்தில், ஜகத்குரு ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதாசாரியர் அவர்கள் அருளிய ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி ஸ்தோத்திரம், ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி வர்ணமாலா ஸ்தோத்திரம் மற்றும் ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி அஷ்டகம் ஆகிய மூன்று ஸ்தோத்திரங்கள், தேவநாகரி அக்ஷரத்திலும், தமிழிலும் வழங்கப்பட்டுள்ளன. எல்லா ஸ்லோகங்களுக்கும் சொற்பொருளும், பொழிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்வதால் குருவருளும் திருவருளும் கிடைக்கும்.
Device | White | Black | Red | Green |
---|---|---|---|---|
Chair | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Moniter | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Keycaps | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
CPU | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Mouse | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |