-
My Cart:
Rs. 0.00 0My Cart
0 ItemsYour cart is empty
இந்த அரிய நூலில் உள்ள கட்டுரைகள் ஜீவன்முக்தரும் அந்தர்முக நிலையில், பிரஹ்ம நிஷ்டராய் இருந்த ஶ்ரீ ஶ்ரீ சந்திரசேகர பாரதி மஹா சுவாமிகளின் கருணா விலாசத்தையும், குரு பக்தி எவ்வாறு செய்ய வேண்டும், குரு பக்தியின் பிரவாஹம் குறித்தும்
செம்மையாக விளக்குகின்றன.
சாஸ்திர விசுவாசத்துடன் கூடிய சில அறிஞருடன் ஶ்ரீ அச்சார்யர்கள் விஸ்தாரமாக செய்த ஸம்பாஷணங்கள் மற்றும் அவருடைய சிஷ்யரான சீனிவாசன் என்ற( ஶ்ரீ ஶ்ரீ அபினவ வித்யாதீர்த்தரின் பூர்வாசிரம பெயர்) சிஷ்யரின் மேதா விலாசமும் கருணா மூர்த்தியான ஶ்ரீ ஶ்ரீ சந்திரசேகர மஹா சுவாமிகளின் கிருபா விளாசமும் இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.
Device | White | Black | Red | Green |
---|---|---|---|---|
Chair | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Moniter | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Keycaps | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
CPU | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Mouse | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |