-
My Cart:
Rs. 0.00 0My Cart
0 ItemsYour cart is empty
உயர்ந்த தர்ம நீதியை உபதேசிக்கும் ஸ்ரீமத் ராமாயணம் என்னும் அரிய பொக்கிஷத்தை நமக்கு வழங்கிய வால்மீகி மகரிஷி அவர்கள் உண்மையாக அதில் (தம் ஹிருதயம் தொட்டு) என்ன சொல்லியிருக்கிறார் என்பதை சிறந்த ஆராய்ச்சியின் மூலமும் கற்றறிந்த சாஸ்திர வல்லுனர்கள் மூலம் தாம் கற்றுக் கொண்ட ஞானத்தை அடிப்படையாக வைத்தும் ஸ்ரீ ஞானானந்த பாரதீ சுவாமிகள் அவர்கள் அருளி வழங்கிய பல கட்டுரைகளின் தொகுப்பே இந்நூலாகும். வால்மீகி ராமாயணத்தில் கதையின் போக்கில் நுட்பமாக விவரிக்கப்படும் தர்மங்களையும் சுவாரஸ்யமாக தமக்கே உரிய பாணியில் ஸ்ரீ சுவாமிகள் அவர்கள் இதில் விவரித்துள்ளார்.
Device | White | Black | Red | Green |
---|---|---|---|---|
Chair | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Moniter | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Keycaps | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
CPU | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |
Mouse | 14-14.5 | 15-15.5 | 16-16.5 | 17-17.5 |